Lok Sabha Election : முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.. 91 தொகுதிகளில் பலப்பரீட்சை

Lok Sabha Election : முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.. 91 தொகுதிகளில் பலப்பரீட்சை

நாடு முழுக்க மொத்தம் 91 தொகுதிகளில் முதற்கட்டமாக இன்று லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. நாட்டில், 17வது லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஆட்சியை தக்க வைக்கும் மும்முரத்தில் பாஜகவும், ஆட்சியை பிடிக்க காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதேபோல மெகா கூட்டணி என மூன்றாவது அணியும், ஆட்சியை பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.br br Lok Sabha Election 2019: 91 Seats across the country To Vote Today In First Phase.


User: Oneindia Tamil

Views: 6

Uploaded: 2019-04-11

Duration: 01:31

Your Page Title