பாஜக-டிடிவி தினகரன் இடையே திரைமறைவில் நடந்தது என்ன..?

பாஜக-டிடிவி தினகரன் இடையே திரைமறைவில் நடந்தது என்ன..?

பாஜக மற்றும் டிடிவி தினகரன் தரப்பு இருவருமே, திரைமறைவில் நடைபெற்ற பல்வேறு ரகசியங்களை பொதுவெளியில் போட்டு உடைத்து வருகிறார்கள். சமீபத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அளித்த ஒரு பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் தனது பேட்டியில், கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் பலமான ஒரு சிறுபான்மையின வேட்பாளரை களமிறக்குமாறு கருப்பு முருகானந்தம் என்பவர் மூலம் பொன்.ராதாகிருஷ்ணன் தனக்கு தூது விட்டார் என கூறியிருந்தார்.br br br BJP leaders and TTV Dinakaran both are revealing sensational behind the screen details in the public forum.


User: Oneindia Tamil

Views: 1.4K

Uploaded: 2019-04-12

Duration: 03:13

Your Page Title