2019 இசுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ் காரின் லேட்டஸ்ட் ஸ்பை வீடியோ (பெங்களூரு)

2019 இசுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ் காரின் லேட்டஸ்ட் ஸ்பை வீடியோ (பெங்களூரு)

இசுஸு நிறுவனம் கூடிய விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் 2019 டி-மேக்ஸ் வி-கிராஸ் காரை பெங்களுரூவில் வைத்து சோதனையோட்டம் செய்தது. அப்போது, இந்த கார் எங்களுடைய கேமிராவின் கண்களில் சிக்கியது. இதோ அதன் காட்சிகள் உங்கள் பார்வைக்காக. ஆனால், இந்த காருடைய வெளியீட்டு தேதி இதுவரை அதிகாப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.


User: DriveSpark Tamil

Views: 3.3K

Uploaded: 2019-04-13

Duration: 00:31

Your Page Title