Lok Sabha Election 2019: லோக்சபா தேர்தல்.. 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

Lok Sabha Election 2019: லோக்சபா தேர்தல்.. 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

லோக்சபா தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுக்க 95 தொகுதிகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது. லோக்சபா தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 11ம் தேதி நடைபெற்றது. முதற்கட்ட தேர்தல் மொத்தம் 91 தொகுதிகளில் நடந்தது. இந்த நிலையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தற்போது நடைபெறுகிறது. மொத்தம் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 95 தொகுதிகளில் இந்த தேர்தல் நடக்கிறது.br br br br Lok Sabha Election 2019: 96 Seats in 13 states faces voting today in the second phase election.


User: Oneindia Tamil

Views: 17

Uploaded: 2019-04-18

Duration: 01:52