Kanyakumari Chitra Pournami: கன்னியாகுமரியில் சித்திரைப் பௌர்ணமி நிலவை பார்க்க குவிந்த மக்கள்-வீடியோ

Kanyakumari Chitra Pournami: கன்னியாகுமரியில் சித்திரைப் பௌர்ணமி நிலவை பார்க்க குவிந்த மக்கள்-வீடியோ

Tourists Visits Kanyakumari for Chitra Pournami.br br சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில், சித்திரைப் பௌர்ணமி நாளன்று, சூரிய அஸ்தமனமாகும் நேரத்தில் சந்திரன் உதயமாகும் அரிய நிகழ்வை, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பரவசத்துடன் பார்த்து ரசித்தனர். உலகில் ஆப்ரிக்கா நாட்டின் அடர்ந்த காட்டுபகுதியிலும், கன்னியாகுமரியில் மட்டுமே சித்திரைப் பௌர்ணமி நாளன்று, வானில் சந்திரன் உதயமாகி, சூரியன் மறையும், அதிசிய நிகழ்வை காண முடியும் என கூறப்படுகிறது.


User: Oneindia Tamil

Views: 80

Uploaded: 2019-04-20

Duration: 03:44