காட்பாடி சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி

காட்பாடி சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி

வேலூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் அனைக்கட்டு அடுத்த ஒடுகத்தூர், வேப்பங்குப்பம், குருவ ராஜபாளையம், வீராங்குப்பம், தென்னம்பட்டு, மோதகப்பல்லி, கதவாளம், போன்ற பகுதிகளில் திடீரென இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்ததால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதே போன்று காட்பாடி சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது.


User: Oneindia Tamil

Views: 1.3K

Uploaded: 2019-04-26

Duration: 00:42

Your Page Title