Ramadan banned in China | சீனாவில் ரம்ஜான் நோண்புக்கு தடை: சீன அரசு அதிரடி உத்தரவு

Ramadan banned in China | சீனாவில் ரம்ஜான் நோண்புக்கு தடை: சீன அரசு அதிரடி உத்தரவு

சீனாவில் அரசு ஊழியர்கள், மாணவர்கள் ரம்ஜான் நோண்பு மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் ஸிங்ஜியாங் மாகாணத்தில் இயங்கும் அனைத்து உணவகங்களையும் திறந்து வைக்க வேண்டும் என்றும் சீன அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.br br China government has banned Muslim civil servants to keep Ramadan fasting.


User: Oneindia Tamil

Views: 2

Uploaded: 2019-05-03

Duration: 02:10

Your Page Title