வேலூர் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு- வீடியோ

வேலூர் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு- வீடியோ

வேலூர்மாவட்டம்,காட்பாடியில் உள்ள வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் இன்று துவங்கியது இப்பல்கலைக்கழகத்தின் சென்னை வேலூர் அமராவதி,போபால் ஆகிய 4 இடங்களுக்காக 10100 இடங்களுக்கு 25-க்கும் மேற்பட்ட படிப்புகளுக்கான மாணவர்களை தேர்வு செய்ய நாடு முழுவதும் 163 மையங்களில் நுழைவுத்தேர்வு நடைபெற்றது இதில் 162 462 பேர் தேர்வு எழுதினார்கள் இதில் வெற்றி பெற்றவர்களுக்கு வரிசைப்படி கலந்தாய்வு இன்று துவங்கியது இதில் மாணவர்களுக்கான சேர்க்கை கடிதங்களை வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழக துணை தலைவர் சேகர் விஸ்வநாதன் வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் துணை வேந்தர்கள் நாராயணன்,ஆனந்த் சாமுவேல் ஆகியோர் கலந்துகொண்டனர் இந்த கலந்தாய்வில் நாடு முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான மாணவ,மாணவிகள் பங்குபெற்றுள்ளனர்br br des : Student Admission for Engineering Studies at Vellore Technical Universitybr br


User: Oneindia Tamil

Views: 445

Uploaded: 2019-05-10

Duration: 01:08