நடிகை ரிச்சா சோனி கேவலமாக திட்டிய நெட்டிசன்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

நடிகை ரிச்சா சோனி கேவலமாக திட்டிய நெட்டிசன்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சி நடிகையான ரிச்சா சோனி ஜிகர் அலி சம்பானியா என்பவரை பல காலமாக காதலித்து வந்தார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 11ம் தேதி பெங்காளி முறைப்படியும், அதே மாதம் 18ம் தேதி இஸ்லாமிய முறைப்படியும் திருமணம் செய்து கொண்டனர். ரிச்சாவின் பெற்றோர் முதலில் இந்த திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. பிறகு அலியின் குணம் அறிந்து ஒப்புக் கொண்டனர்.br br Television actress Richa Sony has given a tight slap to haters who criticised her for marrying a muslim man.


User: Filmibeat Tamil

Views: 1

Uploaded: 2019-05-14

Duration: 03:00

Your Page Title