World cup 2019 : விஜய் ஷங்கருக்கு டீம்ல இடம் கிடைக்காது.. வேணா வேடிக்கை பார்க்கலாம்!!

World cup 2019 : விஜய் ஷங்கருக்கு டீம்ல இடம் கிடைக்காது.. வேணா வேடிக்கை பார்க்கலாம்!!

2019 உலகக்கோப்பை தொடர் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது. உத்தேச இந்திய அணியில் இளம் தமிழக வீரர் விஜய் ஷங்கர் இடம் பெற்றுள்ளார். உத்தேச இந்திய அணியில் இடம் பெற்றாலும், போட்டிகளில் விஜய் ஷங்கர் களம் இறங்குவது கடினம் என பல்வேறு யூகங்கள் வலம் வருகின்றன. அதற்கு காரணம் என இரண்டு வீரர்கள் பெயர்கள் கூறப்படுகிறது.


User: Oneindia Tamil

Views: 1.3K

Uploaded: 2019-05-25

Duration: 03:00

Your Page Title