Lok sabha results 2019 | அடித்து நொறுக்கப்பட்ட அமமுக ! பின்னணி இதுதான்?

Lok sabha results 2019 | அடித்து நொறுக்கப்பட்ட அமமுக ! பின்னணி இதுதான்?

br #ttvbr br லோக்சபா தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி மிக மோசமான தோல்வியைத் தழுவியுள்ளது. பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட்டே காலி. எனவே இத்தனை நாட்களாக 'மக்கள் செல்வர்' என்று அவரது கட்சியினரால் அடைமொழியிட்டு அழைக்கப்பட்ட அவரின் செல்வாக்கு முற்றிலும் சரிந்து விட்டது என்ற பேச்சு எழுந்துள்ளது.br br Why TTV Dinakaran's Amma Makkal munnetra kazhagam party couldn't able to win a single seat in the Lok Sabha election, here is the reason.


User: Oneindia Tamil

Views: 1

Uploaded: 2019-05-25

Duration: 02:13

Your Page Title