Sumalatha wins | சுமலதாவுக்காக உள் வேலை பார்த்த காங்கிரஸ் தலைவர்கள்

Sumalatha wins | சுமலதாவுக்காக உள் வேலை பார்த்த காங்கிரஸ் தலைவர்கள்

br br நடிகை சுமலதா மாண்டியா தொகுதியில் வெற்றி பெற்றது அந்த மாநிலத்தில் இன்னும் பரபரப்பை குறைத்த பாடில்லை. காரணம், சுமலதா தோற்பார் என்றுதான் br br அனைவரும் கருதினர். ஆனால் காங்கிரஸிலிருந்தும், பாஜகவிலிருந்தும் வந்து குவிந்த ஆதரவால் சுமலதா வெற்றி பெற்று விட்டார்.br br As a result of Sumalatha's success, Kumaraswamy is said to be in shock.


User: Oneindia Tamil

Views: 2.4K

Uploaded: 2019-05-25

Duration: 02:15