தென்னாப்பிரிக்காவுக்கு 2வது தோல்வி | South Arfica vs Bangladesh | World Cup 2019

தென்னாப்பிரிக்காவுக்கு 2வது தோல்வி | South Arfica vs Bangladesh | World Cup 2019

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 5–வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க, br வங்கதேசம் அணிகள் லண்டனில் மோதின. br br முதலில் களமிறங்கிய வங்கதேச அணி அபரமாக ஆடி, 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு br 330 ரன்களை குவித்தது. br br 331 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத் துவங்கிய தென் ஆப்பிரிக்க அணியின்br ரன் குவிப்பில் வேகம் இல்லை. விக்கெட்டுகளும் சீரான இடைவெளியில் விழுந்தன.br இதனால் தென் ஆப்பிரிக்கா 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 309 ரன்களை எடுத்து, br 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.


User: SportsPage

Views: 122

Uploaded: 2019-06-03

Duration: 00:47

Your Page Title