உலக கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தான் படுதோல்வி | Pakistan vs West Indies | World Cup 2019

உலக கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தான் படுதோல்வி | Pakistan vs West Indies | World Cup 2019

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் தொடங்கியுள்ளது. br போட்டியின் 2வது நாளில்,வெஸ்ட்இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. br ‘டாஸ்’ ஜெயித்த வெஸ்ட்இண்டீஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. br முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக, இமாம் உல்-ஹக், பஹார் ஜமான் ஆகியோர் களம் இறங்கினார்கள். 21.4 ஓவர்களில் பாகிஸ்தான் 105 ரன்னுடன் ஆட்டத்தை நிறைவு செய்தது.br br 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களம் இறங்கிய வெஸ்ட்இண்டீஸ் 13.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 108 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


User: SportsPage

Views: 41

Uploaded: 2019-06-03

Duration: 00:55