திருப்பத்தூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு மற்றொருவர் படுகாயம்-வீடியோ

திருப்பத்தூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு மற்றொருவர் படுகாயம்-வீடியோ

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சின்ன கசிநாயக்கன் பட்டி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி கோபால் மகன் சின்னபையன் (40) அதே பகுதியை சேர்ந்த மற்றொருவர் இருவரும் இருசக்கர வாகனத்தில் தனது வீட்டிலிருந்து திருப்பத்தூர் நோக்கி செல்லும்போது பெரிய கசிநாயக்கன் பட்டி தனியார் திருமண மண்டபம் எதிரில் கிருஷ்ணகிரி To பெங்களூர் செல்லும் நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதி விட்டு சென்றது இதில் தூக்கி வீசப்பட்ட சின்னபையன் சம்பவயிடத்தில் உயிரிழப்பு மற்றொருவர் படுகாயம் அடைந்த வரை சிகிட்சை க்கா திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி. இதை குறித்து கந்திலி போலீசார் சம்பவயிடத்திர்க்கு விரைந்து வந்து சின்னபையன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய அ டையாளம் தெரியாத வாகனத்தை ஓட்டிய நபரை தேடி வருகின்றனர்.


User: Oneindia Tamil

Views: 1

Uploaded: 2019-06-04

Duration: 01:02

Your Page Title