Thendral vanthu | Thendrale Ennai Thodu 1985 | Kumarsundaram | Lakshmipriya | Smule Tamil Song

Thendral vanthu | Thendrale Ennai Thodu 1985 | Kumarsundaram | Lakshmipriya | Smule Tamil Song

Smule Singers : , #slakshmipriya89, , #kumarsundaram123 br Thendral Vanthu Ennai Thodum | Thendrale Ennai Thodu br Music: Ilaiyaraaja | Lyricist: Vairamuthu | Singers: K.J.Yesudas, S.Janaki br படம்: தென்றலே என்னை தொடு. br இசை: இளையராஜா br பாடலாசிரியர்: வைரமுத்து br பாடியவர்கள்: ஜானகி, யேசுதாஸ் br br ஆ: தென்றல் வந்து என்னை தொடும், br ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்... br பகலே... போய் விடு, இரவே பாய் கொடு.. br நிலவே... பன்னீரை தூவி ஓய்வெடு. br br பெ: தென்றல் வந்து என்னை தொடும், br ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்… br ஆ: தூரல் போடும் இந்நேரம் br தோளில் சாய்ந்தால் போதும்.. br பெ: சாரல் பாடும் சங்கீதம்.. br கால்கள் தாளம் போடும்.. br ஆ: தெரிந்த பிறகு…. திரைகள் எதற்கு…. br பெ: நனைந்த பிறகு... நாணம் எதற்கு... br ஆ: மார்பில் சாயும் போது br br பெ: தென்றல் வந்து என்னை தொடும்.. br ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்... br பகலே போய் விடு, இரவே பாய் கொடு... br நிலவே... பன்னீரை தூவி ஓய்வெடு… br br ஆ: தென்றல் வந்து என்னை தொடும், br ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்... br br ஆ & பெ: br தரதத் தரதத் தரதா… தரதத் தரதத் தரதா… br #இசை## br தரதத் தரத ...தரதத் தரத ..தரதத் தரதா தா br br ## அழகிய (HQ) பாடலையும் தமிழ் வரிகளையும் br ## உங்களுக்காக வழங்குவது @RiyazSmulian br br பெ: தேகமெங்கும் மின்சாரம் br பாய்ந்ததேனோ அன்பே... br ஆ: மோகம் வந்து என் மார்பில் br வீழ்ந்ததேனோ கண்ணே, br பெ: மலர்ந்த கொடியோ…. மயங்கி கிடக்கும்... br ஆ: இதழின் ரசங்கள், எனக்கு பிடிக்கும், br பெ: சாரம் ஊறும் நேரம்... br br ஆ: தென்றல் வந்து என்னை தொடும், br ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்... br பகலே போய் விடு, இரவே பாய் கொடு, br நிலவே பன்னீரை தூவி ஓய்வெடு. br br பெ: தென்றல் வந்து என்னை தொடும், br ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்.


User: Kurinji Channel குறிஞ்சி ஒளியலை வரிசை

Views: 6

Uploaded: 2019-06-04

Duration: 04:15

Your Page Title