இந்தியாவுக்கு ௨வது வெற்றி | India vs Australia World Cup 2019 | CWC 2019 | Cricket

இந்தியாவுக்கு ௨வது வெற்றி | India vs Australia World Cup 2019 | CWC 2019 | Cricket

12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி br இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. br br லண்டன் ஓவல் மைதானத்தில், நடந்த 14-வது லீக் ஆட்டத்தில்br இந்திய அணியும், ஆஸ்திரேலியா அணியும் மோதின. br br ‘டாஸ்’ வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.br br ஷிகர் தவானும், துணை கேப்டன் ரோகித் சர்மாவும் br தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். br br நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய br அணி 5 விக்கெட்டுக்கு 352 ரன்கள் எடுத்தது.br br இந்திய வீரர்கள் கடைசி 10 ஓவர்களில் மட்டும் இந்திய br 116 ரன்கள் எடுத்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.


User: SportsPage

Views: 77

Uploaded: 2019-06-10

Duration: 01:03

Your Page Title