INDvsPAK | இந்தியா உடனான போட்டி குறித்து வீரர்களை எச்சரித்த பாகிஸ்தான் கேப்டன்

INDvsPAK | இந்தியா உடனான போட்டி குறித்து வீரர்களை எச்சரித்த பாகிஸ்தான் கேப்டன்

தவறுகளை திருத்திக் கொள்ளாவிட்டால் பலமான இந்திய அணிக்கு எதிராக வெற்றி பெற முடியாது என தன் அணி வீரர்களை எச்சரித்துள்ளார் பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அஹ்மது.

User: Oneindia Tamil

Views: 1.8K

Uploaded: 2019-06-13

Duration: 01:57

Your Page Title