Actor Radha Ravi-திமுகவில் இருந்து என்னை ஏன் நீக்க வேண்டும்... ராதாரவி கேள்வி

Actor Radha Ravi-திமுகவில் இருந்து என்னை ஏன் நீக்க வேண்டும்... ராதாரவி கேள்வி

சினிமா நடிகை பற்றி நான் பேசியதற்கு திமுகவில் இருந்து என்னை ஏன் நீக்க வேண்டும் என்று நடிகர் ராதாரவி கேள்வி எழுப்பி உள்ளார். திரையுலகில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி பல விமர்சனங்களை எதிர்கொண்டிருப்பவர் நடிகர் ராதாரவி. சமீபத்தில், நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கொலையுதிர் காலம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகர் ராதாரவி, நயன்தாராவை பற்றி இரட்டை அர்த்தத்தில் பேசியது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியதுbr br Actor Radha ravi has questioned that why should remove me from the DMK for what I spoke about the actress.


User: Oneindia Tamil

Views: 3.6K

Uploaded: 2019-06-14

Duration: 12:45

Your Page Title