திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

#Chennai #Storage #Watercrisisbr br உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது பொறுப்பாக செயல்பட்டீர்களா என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகம் முழுவம் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குடிநீருக்காக மக்கள் குடங்களுடன் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சனை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. காசு கொடுத்தும் தண்ணீர் கிடைக்காததால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.


User: Oneindia Tamil

Views: 4.8K

Uploaded: 2019-06-15

Duration: 01:39