பெரியகுளத்தில் தனிநபர் மோதல் கலவரமானது : நள்ளிரவில் போலீஸ் மீது தாக்குதல்

பெரியகுளத்தில் தனிநபர் மோதல் கலவரமானது : நள்ளிரவில் போலீஸ் மீது தாக்குதல்

br தேனி: பெரியகுளம் அருகே நள்ளிரவில் சாலைமறியலில் ஈடுபட்டவர்களை கலைக்கச் சென்ற காவல் துறையினர் மீது கல்வீசி கொடூரமான முறையில் தாக்கினர் இதில் br br மாவட்ட எஸ்.பி. உட்பட 20க்கும் மேற்பட்ட காவலர்கள் படுகாயம் அடைந்தனர். மாவட்ட எஸ்பியின் கண்ணிற்கு கீழே கல் தாக்கியதில் அவர் மதுரை அரவிந்த் கண் br br மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


User: Oneindia Tamil

Views: 1

Uploaded: 2019-06-15

Duration: 02:41

Your Page Title