உலகின் உச்சபட்ச வெப்பநிலை! என்ன சொல்கிறது சர்வதேச வானிலை மையம் |temp. is 48 degrees Celsius in Delhi

உலகின் உச்சபட்ச வெப்பநிலை! என்ன சொல்கிறது சர்வதேச வானிலை மையம் |temp. is 48 degrees Celsius in Delhi

இந்தியாவில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் 45 முதல் 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி வெயில் வறுத்தெடுத்து வருகிறது. இதனை தூக்கி சாப்பிடும் விதமாக தற்போது குவைத்தில் 63 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வெளியான தகவல் அதிர வைத்துள்ளது.br br br br In India, the temperature is between 45 and 48 degrees Celsius in Delhi and Rajasthan. According to reports, Kuwait is currently experiencing temperatures of up to 63 degrees Celsius.


User: Oneindia Tamil

Views: 37

Uploaded: 2019-06-17

Duration: 02:16