நியூசிக்கு 4வது வெற்றி; தெ.ஆ. பரிதாபம் | Newzealand vs South Africa CWC 2019 | Cricket

நியூசிக்கு 4வது வெற்றி; தெ.ஆ. பரிதாபம் | Newzealand vs South Africa CWC 2019 | Cricket

இங்கிலாந்தில் நடக்கும்br உலகக்கோப்பை தொடரின் br 25–வது ஆட்டத்தில்br நியூசிலாந்து தென்னாப்பிரிக்கா மோதின.br br ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால்br ஆட்டம் 49 ஓவராக குறைக்கப்பட்டது.br முதலில் ஆடிய தென்னாப்பிரிக்கா,br 49 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்குbr 241 ரன் எடுத்தது.br அதிகபட்சமாகbr துஸ்சென் 67 ரன், br ஆம்லா 55 ரன் எடுத்தனர்.br br அடுத்து ஆடிய நியூசிலாந்து அணி,br 48.3 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்குbr 245 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது.br கேப்டன் வில்லியம்ஸன் 106 ரன் எடுத்துbr அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.br மேன் ஆப்தி மேட்ச் விருதையும் அவர் பெற்றார்.


User: SportsPage

Views: 7

Uploaded: 2019-06-23

Duration: 00:58

Your Page Title