ஆப்கான் அபாயம்; இந்தியா தப்பியது | India vs Afghanistan Worldcup | CWC 2019

ஆப்கான் அபாயம்; இந்தியா தப்பியது | India vs Afghanistan Worldcup | CWC 2019

உலகக்கோப்பை கிரிக்கெட்br 28–வது லீக் ஆட்டத்தில்br இந்தியா, ஆப்கானிஸ்தான் br அணிகள் மோதின.br முதலில் விளையாடிய இந்திய அணி, br ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் திணறியது.br 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்குbr 224 ரன் மட்டுமே எடுத்தது. br கேப்டன் விராத் கோஹ்லி 67 ரன்,br கேதார் ஜாதவ் 52 ரன் இவர்களதுbr பொறுப்பான ஆட்டத்தால்br ஓரளவுக்கு கவுரவமான br ஸ்கோரை இந்தியா எட்டியது.


User: SportsPage

Views: 45

Uploaded: 2019-06-24

Duration: 02:15

Your Page Title