புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நீதிமன்ற வளாகத்தில் தொடு திரை திறப்பு விழா- வீடியோ

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நீதிமன்ற வளாகத்தில் தொடு திரை திறப்பு விழா- வீடியோ

அறந்தாங்கி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தங்களது வழக்கின் நிலை குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தொடுதிரை கணினி இயந்திரத்தை சார்பு நீதிமன்ற நீதிபதி அமிர்தவேல் திறந்து வைத்தார்.br இயந்திரத்தின் பயன் பொதுமக்கள் தங்களது வழக்கின் நிலை குறித்து வழக்கறிஞர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்பது இல்லை வழக்கின் எண்ணை பதிவு செய்து பின் வழக்கறிஞரின் பெயரை பதிவு செய்தால் போதும் வழக்கின் நிலை பின்னர் தேதி ஒத்திவைப்பு தேதி என அனைத்து விவரங்களும் அந்த தொடு திரை இயந்திரத்தில் தெரியும். திறப்பு விழா நிகழ்ச்சியில் நீதிபதி அமிர்தவேல், வழக்கறிங்ஞர் சங்க தலைவர் கண்ணன், சங்க நிர்வாகிகள் ராம்குமார்,பழனிவேல், ஜான்சிமகாராணி, அரசு வழக்கறிஞர்கள் ராஜசேகர்,பழனிவேல் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


User: Oneindia Tamil

Views: 2

Uploaded: 2019-06-25

Duration: 02:30

Your Page Title