தொடர்ந்து சொதப்பல்... விஜய் ஷங்கருக்கு எதிராக பொங்கும் ரசிகர்கள்

தொடர்ந்து சொதப்பல்... விஜய் ஷங்கருக்கு எதிராக பொங்கும் ரசிகர்கள்

br இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டி மான்செஸ்டர் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை. ஆப்கானிஸ்தான் போட்டியில் ஆடிய அதே இந்திய அணி களமிறங்கியது.


User: Oneindia Tamil

Views: 3.1K

Uploaded: 2019-06-27

Duration: 02:01

Your Page Title