காலா ஸ்பெஷல்

காலா ஸ்பெஷல்

நாளை வெளியாகவிருக்கும் ரஜினிகாந்தின் காலா திரைப்படத்திற்கான டீசர் முதன்முதலில் வெளியான தினத்திலிருந்து சமூக வலைத்தகளங்களில் பல்வேறு விதமான மீம்ஸ்கள் வெளியாக ஆரம்பித்து விட்டன. ஒரு படத்தினை பாராட்டுவதாகட்டும் அல்லது கிண்டல் செய்வதாகட்டும்..மீம்ஸ்களுக்கு இணை மீம்ஸ்கள்தான். அவ்வாறான சில 'காலா ஸ்பெஷல்' மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக இதோ..


User: Dinamani

Views: 1

Uploaded: 2019-06-28

Duration: 00:36

Your Page Title