கே.பாலசந்தர் சார் கிட்ட அப்படி, இப்படில்லாம் நடிக்க மாட்டேன்னு நான் தான் கண்டீஷன் போட்டேன்!

கே.பாலசந்தர் சார் கிட்ட அப்படி, இப்படில்லாம் நடிக்க மாட்டேன்னு நான் தான் கண்டீஷன் போட்டேன்!

‘நோ காம்ப்ரமைஸ்’ இந்த வார சிறப்பு விருந்தினர் கர்நாடக இசைப்பாடகியும், நடிகையுமான அனுராதா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஒரு பாரம்பர்யமிக்க இசைக்குடும்ப வாரிசாகவும், ஒரு நடிகையாகவும் தான் கடந்து வந்த பாதையை நினைவு கூர்வதுடன் இத்துறையில் தொடக்கம் முதலே தான் விடாது கடைபிடித்து வரும் நோ காம்ப்ரமைஸ் கொள்கைகளையும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.br br இது முன்னோட்டம் மட்டுமே...br br நெக்குருகிக் கரைய வைக்கும் மூன்று அருமையான கர்நாடக இசைப் பாடல்களுடன் முழுமையான நேர்காணல் வரும் வெள்ளியன்று (4.2.19) வெளியிடப்படும்.br br காணத்தவறாதீர்கள்.


User: Dinamani

Views: 3

Uploaded: 2019-06-28

Duration: 01:22

Your Page Title