உங்கள் முகம் பேரழகுடன் ஜொலிக்க வேண்டுமா?

உங்கள் முகம் பேரழகுடன் ஜொலிக்க வேண்டுமா?

பனிக் காலத்தில் நம் சருமம் அதிக பாதிப்புக்குள்ளாகிறது. தலைமுடியும் கொட்டும். இதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள சில வழிமுறைகளைச் சொல்கிறார் கேர் அண்ட் க்யூர் கிளினிக் நிறுவனர் அரோமா தெரபிஸ்ட் திருமதி கீதா அஷோக்.


User: Dinamani

Views: 0

Uploaded: 2019-06-28

Duration: 02:24