மிகப் பெரிய கருந்துளையின் முதல் படம் | Astronomers tooks first photo of black hole

மிகப் பெரிய கருந்துளையின் முதல் படம் | Astronomers tooks first photo of black hole

#BlackHole #Astronomy #ScienceInsiderbr br br அண்ட வெளியின் அதிசயமாகக் கருதப்படும் கருந்துளையை (BLACK HOLE) முதல் முறையாகப் படமெடுத்து, விண்வெளி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். அதையடுத்து, இதுவரை கற்பனையில் மட்டுமே வரையப்பட்டு வந்த கருந்துளை, உண்மையில் எப்படி இருக்கும் என்பதை முதல் முறையாகப் பார்க்க முடிந்துள்ளது.br விண்வெளி ஆய்வில் இந்த சாதனை ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.


User: Dinamani

Views: 1

Uploaded: 2019-06-28

Duration: 01:54

Your Page Title