சித்ரா பெளர்ணமி அன்று என்ன செய்யலாம்? | Significance of Chitra Pournami

சித்ரா பெளர்ணமி அன்று என்ன செய்யலாம்? | Significance of Chitra Pournami

சித்ரகுப்தனின் பிறந்த நாள்தான் சித்ரா பெளர்ணமி. மேலும் சித்ரகுப்தனைப் பூஜித்தால் ஆண்டு முழுவதும் மட்டுமல்ல வாழ்நாள் முழுவதும் நன்மையே கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. காஞ்சியில் தனிக் கோயில் கொண்டுள்ள சித்ரகுப்தனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.


User: Dinamani

Views: 8

Uploaded: 2019-06-28

Duration: 02:40

Your Page Title