எப்போதும் இளமை அழகுடன் இருக்க விருப்பமா? | Simple Ways To Look Younger Than Your Age

எப்போதும் இளமை அழகுடன் இருக்க விருப்பமா? | Simple Ways To Look Younger Than Your Age

நீண்டகாலம் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசையா இருக்கா? ஒரு நிமிஷம் செலவு செஞ்சி இந்த விடியோவை பாருங்க...br br 'உங்களுக்கு 36 வயசா? காலேஜ் ஸ்டூடெண்ட் மாதிரி இருக்கீங்க?’ என்று யாராவது சொன்னால் மனம் சந்தோஷத்தில் சிறகடித்துப் பறக்கும். 'ஏன் டல்லா இருக்கீங்க, ஏதாவது பிரச்னையா?’ என்றால், அந்த நாளே நம்மை சோர்வாக்கிவிடும். ஒருவரின் ஆரோக்கியமானத் தோற்றம்தான் செய்யும் வேலையைச் சுறுசுறுப்பாக்கி, வாழ்க்கையிலும் வெற்றிப் படிகளை எட்டச் செய்யும்br br சில உணவு பழக்கம் கூட சிலருக்கு சீக்கிரமா ஏஜ் ஆகவைக்குது அப்படிங்கறது உண்மை.கூடுமானவரை அத்தகைய சாப்பாட்டு ஐட்டங்களை ஒதுக்கிட்டீங்கன்னா, வயசான லுக்கை தள்ளிப் போடலாம்.


User: Dinamani

Views: 1

Uploaded: 2019-06-28

Duration: 04:03