Exclusive Interview with Retired IPS Thilagavathi (Promo) | தினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’

Exclusive Interview with Retired IPS Thilagavathi (Promo) | தினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’

| #IPS | #ThilagavathiIPS | #pollachiSexualassaultcase | #pollachiabusecase | #pollachi br br நேர்காணலில் தமிழகத்தின் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரியான திலகவதி ஐபிஎஸ் நம்முடன் பகிர்ந்து கொண்ட பல தகவல்கள் மிகவும் சுவாரஸ்யமானவை மட்டுமல்ல ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டக்கூடியவையுமாய் இருந்தன. சமூக ஊடகப் பரப்பில் பெண்களுக்கான பாதுகாப்பு, அலுவல் இடங்களில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வரம்புகள் உட்பட தனது சொந்த வாழ்க்கை மற்றும் அலுவல் சார்ந்த வாழ்க்கையில் தான் அனுதினமும் கடக்க வேண்டியிருந்த பல்வேறு விதமான தடைகள் இத்தனையையும் தாண்டி தான் விடாமல் பின்பற்றி வந்த நோ காம்ப்ரமைஸ் நிலைப்பாடுகள் வரை அவர் பகிர்ந்து கொண்ட பல தகவல்கள் பிரமிக்கத் தக்கவை.br br நேர்காணலுக்கான முன்னோட்டம் மட்டுமே இது...br br முழுமையான விடியோ வெள்ளியன்று தினமணி.காம் யூட்யூப் தளத்தில் வெளியிடப்படும்.


User: Dinamani

Views: 7

Uploaded: 2019-06-28

Duration: 01:37

Your Page Title