இலங்கையை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தகர்த்தது தென் ஆப்ரிக்கா

இலங்கையை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தகர்த்தது தென் ஆப்ரிக்கா

இலங்கை அணியை பந்தாடிய தென்னாப்பிரிக்கா 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதி கனவை தக்க வைக்கலாம் என்ற நிலை இருந்தது.

User: Oneindia Tamil

Views: 3.3K

Uploaded: 2019-06-28

Duration: 01:58

Your Page Title