Jayanthi : பத்திர எழுத்தரான சேலம் ஜெயந்தி செய்த வேலை- வீடியோ

Jayanthi : பத்திர எழுத்தரான சேலம் ஜெயந்தி செய்த வேலை- வீடியோ

"சீக்கிரமா பணம் சம்பாதிக்கணும்னு ஆசை.. அதனாலதான் ஆள் கடத்தல் வேலையில் ஈடுபட்டோம்" என்று பத்திர எழுத்தரான ஜெயந்தி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூர் தாண்டவராயபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு வயசு 44. ஆத்தூரில் பெட்ரோல் பங்க் வைத்துள்ளார். தனியார் பள்ளி ஒன்றிலும் அவர் பங்குதாரராக உள்ளார்.br br Police have arrested 3 people.


User: Oneindia Tamil

Views: 99

Uploaded: 2019-07-01

Duration: 01:41

Your Page Title