நடுராத்திரியில் வீட்டுக்கதவைத் தட்டும் மர்ம நபர்..சேலம் அருகே மக்கள் டென்ஷன்!-வீடியோ

நடுராத்திரியில் வீட்டுக்கதவைத் தட்டும் மர்ம நபர்..சேலம் அருகே மக்கள் டென்ஷன்!-வீடியோ

நடுராத்திரி ஆனா ஒரே சத்தமாம்.. யார், என்னன்னே தெரியலயாம். பயந்து போன br பொதுமக்கள் போலீஸ்கிட்ட புகார் அளித்துள்ளனர். சேலம், அம்மாப்பேட்டையில் கொஞ்ச நாளாகவே யாரோ நடுராத்திரி கதவை தட்டுகிறார்களாம். மெதுவா கூட இல்லை.. வேக வேகமாக தட்டவும், தூங்கி கொண்டிருப்பவர்கள் பதறியடித்து ஓடிவந்து பார்த்தால், யாருமே இருப்பதில்லையாம்.


User: Oneindia Tamil

Views: 18

Uploaded: 2019-07-02

Duration: 01:44

Your Page Title