இந்தியா தோல்வி; இங்கிலாந்து சாதித்தது

இந்தியா தோல்வி; இங்கிலாந்து சாதித்தது

இந்தியாவை வீழ்த்தியதன் மூலம்br 10 புள்ளிகளை பெற்ற இங்கிலாந்து,br பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளிbr 4வது இடத்துக்கு முன்னேறியது.br அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்புbr இப்போதும் இங்கிலாந்துக்கு உள்ளது.br 5வது இடத்துக்கு போனதால்,br பாகிஸ்தானின் வாய்ப்பு மங்கியுள்ளது.br br ரோகித் சர்மா ஒருநாள் போட்டியில்br 25வது சதத்தை அடித்தார். br நடப்பு உலகக் கோப்பையில்br அவர் அடித்த 3வது சதம். br ஒரு உலகக் கோப்பை தொடரில்br அதிக சதமடித்த வீரர்கள் பட்டியலில்br 2வது இடத்தை ரோகித் பிடித்துள்ளார்.br முதலிடத்தில் 4 சதத்துடன்br சங்கக்கரா இருக்கிறார்.


User: SportsPage

Views: 41

Uploaded: 2019-07-02

Duration: 02:59

Your Page Title