Mahatma Gandhi: காந்தியின் படத்தை பயன் படுத்திய இஸ்ரேல் பீர் நிறுவனம்- வீடியோ

Mahatma Gandhi: காந்தியின் படத்தை பயன் படுத்திய இஸ்ரேல் பீர் நிறுவனம்- வீடியோ

இஸ்ரேல் நாட்டு மதுபான பாட்டிலில் மகாத்மா காந்தியின் புகைப்படம் இடம்பெற்றதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. தேசப்பிதா காந்தியடிகள் அகிம்சையை கடைபிடித்து வந்தார். மேலும் அவர் மதுவுக்கு எதிரானவர். br br Mahatma Gandhi's image on Israel based company's liquor bottle. Indians demand to remove that label immediately.


User: Oneindia Tamil

Views: 3

Uploaded: 2019-07-03

Duration: 01:33