Hydro-carbon project: தமிழகத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம்- வீடியோ

Hydro-carbon project: தமிழகத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம்- வீடியோ

தமிழகத்தில் மேலும் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இரண்டாம் கட்ட ஏலத்தில் நாகப்பட்டினம் மாவட்டதின் 474 சதுரகிலோமீட்டர் பரப்பளவில் 4 கிணறுகள் அமைப்பதற்கான அனுமதி இந்தியன் ஆயில் நிறுவனம் பெற்றுள்ளது.

User: Oneindia Tamil

Views: 3K

Uploaded: 2019-07-03

Duration: 01:52

Your Page Title