ஓய்வு பெறும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பிரிவு உபசார விழா-வீடியோ

ஓய்வு பெறும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பிரிவு உபசார விழா-வீடியோ

புதுக்கோட்டை மாவட்ட கல்வி அதிகாரி வனஜா கடந்த இரண்டு ஆண்டுகளாக புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அதிகாரியாக பணியாற்றி வருகிறார் இந்நிலையில் இன்றுடன் ஓய்வு பெறும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பிரிவுஉபசார விழா புதுக்கோட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள்br தனியார் பள்ளியின் தலைமையாசிரியர்கள் அரசு உதவி பெறும் பள்ளிகளியின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஏராளமானோர் இன்று அவருக்கு பிரிவு உபச்சார விழா நடத்தினர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி வனஜா அவர்கள் கடந்த 2 ஆண்டு புக்கோட்டையில் மாவட்ட கல்வி அதிகாரியாக பணியாற்றி வருவதாகவும் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள கல்விக்கான அனைத்து திட்டங்களையும் மிகச் சிறப்பாக செயல்படுத்திவருவது தாகவும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவ மாணவிகளின் தேர்சி விகிதத்தை அதிகப்படுத்தியதாகவும் இதற்கு உதவி செய்த புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் பணியாற்றிய காலங்களில் மறக்க முடியாத சாதனைகளை செய்த நான் இன்றுடன் விடைபெற்றாலும் இங்கு பணியாற்றிய காலம் என்றென்றும் என் நினைவோடு இருக்கும் என்றும் தெரிவித்தார் வரக்கூடிய காலங்களில் கல்வியை போதிக்கும் ஆசிரியர்கள் சிறப்பான முறையில் செயல்பட வேண்டும் என்றும் அதனைப் புரிந்து கொண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த அனைத்து ஆசிரியப் பெருமக்களும் சபதம் ஏற்று செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்தார் மேலும் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் வரக்கூடிய புதிய அதிகாரிக்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் தமிழக அரசின் திட்டத்தை மாணவ மாணவிகளுக்கு எடுத்துச் செல்வதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் இந்திய அளவில் தமிழகம் கல்வியில் முதன்மை மாநிலமாக திகழ அனைத்து முயற்சிகளையும் ஆசிரியப் பெருமக்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.


User: Oneindia Tamil

Views: 28

Uploaded: 2019-07-03

Duration: 03:49

Your Page Title