Bigg Boss 3 Tamil: வனிதாவை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

Bigg Boss 3 Tamil: வனிதாவை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

Courtesy: Star Indiabr br Bigg Boss 3 Tamil: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள வனிதா ஆடாத ஆட்டம் ஆடி வருகிறார். இதனால் மக்களின் வெறுப்பை சம்பாதித்து வருகிறார். ஏற்கனவே குடும்ப பிரச்சனையால் வனிதா பெயர் டேமெஜ் ஆகியிருந்த நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் மற்றவர்களை அவர் ஆட்டி வைப்பதால் அவரது மொத்த பெயரும் டேமெஜ் ஆகிவிட்டது.


User: Filmibeat Tamil

Views: 2.7K

Uploaded: 2019-07-05

Duration: 01:45

Your Page Title