DMDK Vs DMK: கலகலக்க போகிறதா தேமுதிக! நிர்வாகிகள் கடும் அதிருப்தி- வீடியோ

DMDK Vs DMK: கலகலக்க போகிறதா தேமுதிக! நிர்வாகிகள் கடும் அதிருப்தி- வீடியோ

br தேமுதிக என்ற கட்சி தடமே இல்லாமல் அழிந்து போய்விடும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இதற்கு காரணம் சாட்சாத் பிரேமலதாவும், சுதீஷூம்தான் என்பதை அக்கட்சியின் நிர்வாகிகளே ஓபனாக தெரிவித்து வருகின்றனர்.

User: Oneindia Tamil

Views: 1

Uploaded: 2019-07-05

Duration: 02:23

Your Page Title