Dhoni Bat Secret: தோனி ஒரு ருபாய் கூட வாங்கவில்லை.. நன்றி மறக்காத தல..நெகிழும் ரசிகர்கள்!- வீடியோ

Dhoni Bat Secret: தோனி ஒரு ருபாய் கூட வாங்கவில்லை.. நன்றி மறக்காத தல..நெகிழும் ரசிகர்கள்!- வீடியோ

Dhoni using different bat logos as a friendly gesture.br br தோனியின் பேட் குறித்த செய்தி ஒன்று தோனி ரசிகர்களிடையே பரபரப்பாக உலா வருகிறது. br தோனி குறித்து மோசமான விமர்சனங்கள் வெளியாகி ஓய்ந்த நிலையில், அவர் சத்தமே இல்லாமல் இதுவரை செய்த காரியம் ஒன்று குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

User: Oneindia Tamil

Views: 3.8K

Uploaded: 2019-07-05

Duration: 01:37