அரையிறுதியில் இங்கி; நியூசிக்கு ஹாட்ரிக் அதிர்ச்சி

அரையிறுதியில் இங்கி; நியூசிக்கு ஹாட்ரிக் அதிர்ச்சி

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின்br 41வது லீக் ஆட்டத்தில் br நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் br களம் கண்டன.br முதலில் பேட் செய்தbr இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்கள்br ஜேஸன் ராய் மற்றும் ஜானி பெய்ர்ஸ்டோbr அருமையாக ஆடி br அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்தனர்.br ஜேஸன் 60 ரன்னிலும்,br பெயர்ஸ்டோ 106 ரன்னிலும் br அவுட்டாயினர்.br அதன்பிறகுbr களமிறங்கியவர்களில் br கேப்டன் மோர்கனை தவிரbr மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில்br ஆட்டமிழந்தனர். br 50 ஓவரில் 8 விக்கெட்டுக்குbr 305 ரன்னை இங்கிலாந்து எடுத்தது.


User: SportsPage

Views: 35

Uploaded: 2019-07-08

Duration: 01:11

Your Page Title