ரூட், பெயர்ஸ்டோ சாதனை

ரூட், பெயர்ஸ்டோ சாதனை

நியூசிலாந்துக்கு எதிரானbr ஆட்டத்தில் 99 பந்துகளில்br 106 ரன் அடித்து இங்கிலாந்தின்br வெற்றிக்கு வழிவகுத்தbr பெய்ர்ஸ்டோ ஆட்ட நாயகன்br விருது பெற்றார். br br இது, ஒருநாள் போட்டியில்br பெய்ர்ஸ்டோ அடிக்கும் 13வது சதம்.br br இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில்br 111 ரன் அடித்திருந்த பெய்ர்ஸ்டோ,br நியூசிலாந்துக்கு எதிராகவும் சதமடித்தார். br இதன் மூலம்,br உலகக்கோப்பையில் தொடர்ச்சியாகbr 2 சதங்களை அடித்த ஒரே இங்கிலாந்து வீரர்br என்ற பெருமையை பெற்றுள்ளார்.


User: SportsPage

Views: 17

Uploaded: 2019-07-08

Duration: 01:43

Your Page Title