சாமி சத்தியமா பேனரைக் கிழிக்கலை! சத்தியம் செய்த மக்கள்-வீடியோ

சாமி சத்தியமா பேனரைக் கிழிக்கலை! சத்தியம் செய்த மக்கள்-வீடியோ

தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவர் கே.ஆர். ராமசாமியின் பேனர் கிழிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாங்கள் பேனரைக் கிழிக்கவில்லை என்று கூறி கோவிலில் சூடத்தை அணைத்து சத்தியம் செய்த நிகழ்ச்சியால் பரபரப்பு ஏற்பட்டது.


User: Oneindia Tamil

Views: 3.2K

Uploaded: 2019-07-12

Duration: 00:11

Your Page Title