Biometric Attendance | அரசு பள்ளி வருகை பதிவேட்டில் இந்தி சேர்ப்பு.. ஆசிரியர்கள் அதிர்ச்சி- வீடியோ

Biometric Attendance | அரசு பள்ளி வருகை பதிவேட்டில் இந்தி சேர்ப்பு.. ஆசிரியர்கள் அதிர்ச்சி- வீடியோ

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களின் வருகை பதிவை உறுதி செய்யும் பயோமெட்ரிக் மெஷினில் தமிழ் எழுத்துக்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு பதில் இந்தி எழுத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளதாவும் புகார் எழுந்துள்ளது.

User: Oneindia Tamil

Views: 2.8K

Uploaded: 2019-07-18

Duration: 01:34

Your Page Title