Minister Jayakumar | அமைச்சர் ஜெயக்குமார் பிக்பாஸ் கமல் குறித்து கிண்டல்- வீடியோ

Minister Jayakumar | அமைச்சர் ஜெயக்குமார் பிக்பாஸ் கமல் குறித்து கிண்டல்- வீடியோ

br தேசிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது தவறில்லை என்றும், பிக்பாஸில் இருப்பதால் கமல் 100 நாளைக்கு வெளியே வரமுடியாது என்றும் அதனால் வேலூரில் போட்டியிட்வில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

User: Oneindia Tamil

Views: 5.7K

Uploaded: 2019-07-19

Duration: 03:39