Astrologer Balaji Haasan : நடிகர்களின் அரசியல் வருகை பற்றி சேலம் ஜோதிடர் பாலாஜி ஹாசன்- வீடியோ

Astrologer Balaji Haasan : நடிகர்களின் அரசியல் வருகை பற்றி சேலம் ஜோதிடர் பாலாஜி ஹாசன்- வீடியோ

Salem astrologer Balaji Haasan says that Vijay will not come to politics and there will be no growth for Kamal for next 4 to 5 years.br br விஜய் அரசியலுக்கு வரமாட்டார். கமலுக்கு 5 வருடங்களுக்கு வளர்ச்சியே இருக்காது என ஜோதிடர் பாலாஜி ஹாசன் தெரிவித்தார். கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு பிறகு அரசியலில் இருக்கும் வரை இருவரும் அசைக்க முடியாத சக்திகளாக விளங்கினர். இரட்டை இலை துளிர்த்தும், உதயசூரியன் உதித்ததும் இவர்களால்தான் என்பது யாராலும் மறுக்க முடியாது.


User: Oneindia Tamil

Views: 50

Uploaded: 2019-07-23

Duration: 02:06

Your Page Title