Tamilisia Press meet | பாராளுமன்றத்தில் திமுகவினர் சர்வாதிகாரமாக பேசுகிறார்கள்- வீடியோ

Tamilisia Press meet | பாராளுமன்றத்தில் திமுகவினர் சர்வாதிகாரமாக பேசுகிறார்கள்- வீடியோ

br தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்காத மக்கள் வருத்தப்படுகிறார்கள். பாரதிய ஜனதா கட்சியில் அதிக அளவில் ஆர்வத்துடன் மக்கள் சேர்ந்து வருகிறார்கள் என்ற அவர்.br br Tamilisia Press meet about stalin.

User: Oneindia Tamil

Views: 1.3K

Uploaded: 2019-07-24

Duration: 05:14